கர்ப்பிணிகளுக்கான உணவு முறை

அறுசுவை தோழிகளே காலை வணக்கம் , நான் சவுதியில் தனியாக வாழ்கிறேன் அருகில் அம்மா இல்லை , எனக்கு அம்மாவாக நீங்கள் தான் இருகிரிகள் , தினமமும் உங்கக்ளுடியாய பதில்களை அம்மா சொன்னதாக நினைத்து எடுத்துகொள்கிறேன் . எனக்கு 4 வீக்ஸ் , இதிலிருந்து என்னன்னா உணவுகள் சாபிடுவது என்று கூறுங்கள் , எனக்கு தெரிய வில்லை , காலை உணவு , மதியம் உணவு, இரவு உணவு, மற்றும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பட்டியலிட்டால் அதன்படி சாப்பிட்டு கொள்வேன் என்னுடைய எடை 38kg ப்ளீஸ் உதவுங்கள் .

http://arusuvai.com/tamil/node/19991

இந்த இழைல ரேணுகா நல்ல ஆலோசனைகள் வழங்கிருக்காங்க. உங்களுக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்.

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்