urgent

ஏன் என் கேள்விக்கு யாரும் பதில் கூறவில்லை.என் குழைந்தைக்கு 2 நாட்களாக வயிற்றுப்போக்கு.வாந்தி.வீட்டு வைத்தியம் கூறுங்கள் தோழிகள்.pls urgrnt.

முதலில் கிளினிக் போங்க அதான் நல்லது சின்ன பிள்ளை விசயம்
பால் இல்லாம அல்லது பால் குறைவா போட்டு தண்ணிர் போல் குடுக்கனும் பாலை
நீங்க எந்த ஊரில் இருக்கீங்க சிங்கை மலேசியா ஜாமான் விக்கும் கடைகளில் மீலோ என்று கேட்டால் தருவாங்க டின்னோ பாக்கைட்டோ பச்சையாக இருக்கும் ........உள்ளுக்குல்
கலர் காப்பி கலரா இருக்கும் அதில் 4 ஸ்பூன் போட்டு 2 ஸ்பூன் சீனியும் போடு சுடு நீர் உட்டு ஆத்தி குடுதுட்டே இருங்க ந்ல்ல தெம்பாவும் இருக்கும் வாந்தி வயித்து போக்குக்கு ரெம்ப ந்ல்லது
குழந்தைக்கு எத்துனை வயசுன்னு நீங்க சொல்லலை
ஏன் ஆஸ்பத்திரி பொகலைன்னும் சொல்லலை

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

அன்பு தோழி முதலில் குழைந்தைய் மருதுவரிடம் கொண்டு செல்லுங்கள்.... ORS water laகலந்து கொடுங்க pa,,, barley கஞ்சி கொடுகலாம்... வாந்தி எடுப்பதால் சோர்வாக இருக்கும், சாத்துகுடி juice கொடுங்க..... Take care of kutti

என்ன காரணம்னு தெரியலைன்னா எப்பவும் 2 வயசுக்குள்ள உள்ள பிள்ளைன்னா கொடுக்கும் முக்கியமாக பால் சாப்பாடு போன்றதை நிறுத்திட்டு கடையில் நெஸ்டம் வாங்கி வெந்நீரில் கலந்து கொடுங்கள் இது எந்த வித வயிற்றுப்போக்கு வாந்தியும் உடனே நிற்கும் வேறே எதுவும் வேண்டாம் திருப்பி திருப்பி அதையே சாப்பாடகவோ பால் போல் அடித்தோ கொடுக்கலாம் பால் கண்டிப்பாக சேர்க்ககூடாது அது வேறொன்றும் இல்லை அரிசிக்கஞ்சிதான் ஒரே நாளில் சரியாகும் வேறே எதுவும் வாயில் வைக்க கூடாது டாக்டரிடம் போகவே வேண்டாம் 5 வயது வரை கூட இதே போல் செய்யலம் இது எனது அனுபவம்

பதில் அள்த்த அணைவருக்கும் மிகவும் நன்றி.
என் குழைந்தைக்கு 9 மாதம். கிட்ட போயி கன்பிட்தன்.வொமிட் நின்ருவீடது.ஆனல் வயிறுபோக்கு மட்டும் நிர்கவீலை.நஸ்டம் மட்டும் குடுக்கிரன்.இழநிர் குடுத்தன் இரவில் தூங்கமாட்டைங்கிர்றாள்.pls rep friends.

arrow root kanji kodunga..nalla concrete

thanka for rep.now she is sleeping.arrow root kuduppathu eppadi.என் முதல் குழைந்துக்கு 4 வயது.சாப்பிடமருக்கிறாள்.மன்னாஹெல்த் மிக்ஸ் குடுக்கலாமா.i give pediasure.she want only non veg.veg ssapidavaipathu eppadi? pls rep friends

குழந்தைகட்கு காணும் சீதபேதிக்கு 1-2 இலையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சர்க்கரைக் கூட்டிக் கொடுக்கக் குணமாகும். அப்போது 5-6 இலையை அரைத்து கொப்ப+ழைச் (நாபியை) சுற்றித் தடவி வர அதிக நன்மையைத் தரும்.

மேலே குடுத்து இருக்கும் வல்லாரை மருத்துவம் இப்பதான் ஒரு புக்கில் படித்தேன் வல்லாரை நல்லதுதான் குடுத்து பாருங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

thanks balkis.i wil try

என் 9 மாதக்குழைந்தை இப்பொது தவக்கிறாள்.அதனால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று என் அம்மா சொல்றாங்க.it is true pls rep frends

குழந்தை தவழுவதால் தான் வயிற்றுப்போக்கு என்பது ஆதாரமில்லாதது. குழந்தைகள் தவழும்போது கீழே தரையில் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வாயில் வைப்பதால் தான் அப்படி ஆகிறது. பொதுவாகவே குழந்தைகளின் ஆய்வறிவு தொட்டு பார்த்தல் பிறகு நாவால் ருசித்து பார்த்தல் தான்...அதனால் நீங்கள் சுத்தமாக வைத்திருந்தால் வருவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்