hair lose

yanaku 2month back viral fever erunthathu epa hair romba fall aguthu yana food yaduthukalam konjam solunga friend hairku yathavathu oil masage erunth solunga pls

நான் இங்கு ஒரு இழையில் படித்து பின்பற்றுவது: முதலில் எண்ணை வைத்து நன்றாக மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து பெக் போடுவேன்.பெக்கை ஒரு மணி நேரம் வைத்திருந்து பின் செம்புவால் அலசிக்கொள்வேன்.மாற்றம் நன்றாகவே தெரிகிறது.பெக்கிற்கு வெந்தயத்தை இரவில் ஊற வைத்து, அரைத்து அதனை தயிருடன் கலந்து போடுவேன்.

மேலும் சில பதிவுகள்