வாந்தி வயிற்றுப் போக்கு அவசரம் உதவுங்கள்

என் குழந்தைக்கு 9 மாதம் ஆகிறது நேற்றிழிஉந்து வாந்தி வயிற்றுப் போக்கு இன்று 5 தடவை வாந்தி 2 தடவை வயிற்றுப் போக்கு மிகவும் சோர்வாக இருக்கிறான் இப்போது தான் பல் முலைக்கிது அதனால் இருக்குமா?அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?தாய் பால் கொடுக்கலாமா?அவசரம் உதவுங்கள்

அக்கா நன்றி! குழந்தையின் மலம் பற்றி மேலும் தகவல் சொல்லூங்க. மோஷன்ல பால் திரைந்த மாதிரி போனால் என்ன அர்த்தம் அக்கா. நுரையா போறது. கெட்டியா கல் மாதிரி போறது. கல் மாதிரி வெள்ளையாகப் போறது. டாக்டர் கிட்ட போய் எனக்கு சொல்ல கூட தொரியல. அதான் அக்கா கேட்கிறேன். குழந்தையின் மலம் வைத்து குழந்தையின் பிரச்சனை கண்டறிதல் பற்றி சொல்லூங்க அக்கா

அக்கா குழந்தையின் மலம் பற்றி தகவல் தாங்க. குழந்தை மோஷன் வைத்து குழந்தைக்கு ஏற்படும் உடல் நலக்குறைவை கண்டுபிடுக்க வழி சொல்லூங்க.

மேலும் சில பதிவுகள்