தோழிகளே வேண்டும் உங்களின் பதில்கள் குழந்தை வரம் பற்றி.......

எனக்கு கல்யானமாகி 9 மாதங்கள் ஆகிறது... இதுவரை கரு உண்டாகவில்லை.. எனகு ரெகுல்ர் பீரிய்ட்ஸ்.. எந்த கருத்தடை சாதனமும் இதுவரை உபையோகிக்கவில்லை..கடந்த 2 மாதங்களாக ovalution day கணக்கு பண்ணி இணணந்தோம்..பயனில்லை... இந்த மாதமும் இன்றுடன் ovalution day முடிகிறது.... இந்த 1 வாரமும் இனயணந்தோம்..... இதர்க்கு மேல் நான் எப்படி கவனமாக இருக்க வேண்டும் ... செய்ய கூடியவை கூடாதவை என்னென்ன..... ஆலோசனை கூறுங்கள் தோழிகளே......

எனக்கு திருமணமாகி 9 மாதங்களாகிறது... இதுவரை எந்த கருத்தடை சாதனமும் உபயோகிக்கவில்லை.....

ALL IS WELL

கவலை படாதிங்க, ரேணுராஜ் சொன்ன மாதிரி கடவுள் 1 வருஷம் தான ஆகுதுன்னு வெயிட் பண்ணிருப்பாரு இனி கண்டிப்பா எல்லாம் நல்லா நடக்கும். அவர்கிட்டயும் நீங்க தான் சொல்லி புரிய வைக்கணும்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

thanks pa

ALL IS WELL

எனக்கு கல்யாணமாகி 9 மாதம் ஆகிறது. இந்த மாதம் 5 நாள் தள்ளீ இருக்கு ஆனா வயிறு கனமாக இருக்கு சில நேரம் அடி வயிறு வலிக்குது. babyya errukkuma pls repply

மேலும் சில பதிவுகள்