புடலங்காய் பொரியல்

தேதி: October 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

புடலங்காய் - 1
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
கடுகு, உளுந்து, சோம்பு, கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய்
உப்பு


 

கடலைப்பருப்பு, புடலங்காயை வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த பருப்பு, புடலங்காய், உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்