clay art competition

என் மகள் ஸ்கூலில் க்ளேஆர்ட் காம்படிசன் .என்ன சொல்ல்க்கொடிக்கலாம்.நான் ஆமை,கூடை,காளான்,ஏணி சொல்லிக்கொடுத்தேன். வேறு என்ன் சிம்பிளாக சொல்லிக்கொடுக்கலாம்.கூறுங்கள் தோழிகளே நாளை மறுநாள் போட்டி pls rep friends

தோழி,
உங்கள் மகளுக்கு தாராளமா தேன் கொடுக்கலாம்.இட்லியுடன்,பாலுடன் கொடுக்கலாம்.....சளிக்கு கேட்கும்.....வெறும் வெற்றிலையை சிறிது மெல்லக் கொடுக்கலாம்.அதன் சாறு பட்டு இருமல் நிக்கும்.மேலும், ஒரே ஒரு குறுமிளகு சிறிது கடித்து அல்லது காயம் பண்ணி அவனை வாயில் அடக்க சொல்லலாம் இதுவும் நல்லபலன் கொடுக்கும்....

http://www.arusuvai.com/tamil/node/1754
http://www.arusuvai.com/tamil/node/9630
பனங்கற்கண்டுடன் 6,7 மிளகும் கொடுத்து வாயில்போட்டு சிரிது சிரிதாக மென்று விழுங்க சொல்லுங்கள்

பாலில் பனங்கல்கன்டு போட்டு நல்லா ஆத்தி குடுங்க இருமலுக்கு இருமலுக்கு நல்ல எழிமையான வழி கை குடுக்கும்
இமாவுக்கு கை வலின்னு சொல்லிருந்தாங்க டைப் பண்ண முடியலைன்னு நினைக்கிரேன்
நம்ம சூப்பர் கிங்க் குழந்தைகளின் தலைவி தளிகா குழந்தை விசயம்ன்னாலே முதல் ஆலா வந்துருவாங்க பிஸின்னு நினைக்கிரேன் கண்டிப்பா வருவாங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஹாய்! காலை வணக்கம். இப்பதான் எழுந்தேன். ;)

இருமலுக்கு கைமருந்து... சகோதரிகள் சொல்லி இருக்கிறாங்க. நீங்க சளிக்கும் மருந்து கொடுக்கணும் கட்டாயம். இல்லாமல் இருமல் நிற்காது. மருந்து கொடுக்கிறீங்க இல்லையா? ம்.. விட்டு வைத்தால் சிரமமாகலாம். கட்டாயம் மருந்து எடுக்கணும். கைமருந்து எல்லாம் உதவிக்குத்தான்.

மேலே தலைப்பில் என் பெயரை எடுத்து விடுங்க; 'பாப்பாவுக்கு இருமல்' என்று ஏதாவது பொருத்தமா போடுங்க. அப்போதான் மீதிப் பேர் கண்ணிலும் படும். இது எனக்கு மட்டும் மாதிரி இருக்கு. ;))

நான் இஞ்சி தோல் நீக்கி, மெல்லிசா வில்லை போட்டு, வெயிலில் வைத்து வாடியதும் தேனில் போட்டு ஊற வைப்பேன். அது எப்போதும் வீட்டில் இருக்கும். அதில் ஒரு துண்டு கடித்துக் கொண்டிருந்தால் என் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
ஊதுமக்கஞ்சி - இது சாதாரண உளுத்தங்கஞ்சிதான்; மிளகுபாணி என்றும் சொல்லுவாங்க. உளுத்தம்மா, அரிசிமா கலந்து பால் சேர்த்து காய்ச்சி மிளகு போட்டு ஊதி ஊதிக் குடித்தால் சுகமாக இருக்கும். தெம்பாகவும் இருக்கும்.

ஆனால் குட்டிப் பொண்ணு அவங்க. நீங்க யோசிச்சு பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்

thanks for imma,renuha,balkis,basaria. now she is better

covert all, lose all

balasri

மேலும் சில பதிவுகள்