உதவுங்கள்

வணக்கம் தோழிகளே.என் கண்களின் கீழே கருவலயம் உள்ளது.அதை சரி செய்ய வீட்டு மருத்துவ குறிப்பு கூறுங்கள் தோழி?

உதவுங்கள்

இங்கு ஏற்கனவே நிறைய இதுபற்றிப் பேசி இருக்கிறாங்க. அறுசுவை கஸ்டம் சர்ச் இல் 'கருவளையம்' என்று தட்டிப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்