"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

ஆமா ரேணு நம்ம லைஃப் நம்ம கைல அத நாம தான் யூஸ் பண்ணனும் ஏன்னா நம்ம லைஃபே அவங்க தான அதுனால அவங்களுக்கு எது பிடிக்கலையோ அத பத்தி பேச வேணாம்... எப்டியும் அங்க சுத்தி இங்க சுத்தி நம்ம கிட்ட தான வருவாங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நானும் அததான் பா சொல்வேன் எங்க சுத்தினாலும் என்ட்ட தா வரணும்னு அப்ப பாத்துக்கறேன் சொல்வேன் அவரு அதுக்கேன் அவ்ளோ நேரம் இப்பவே பாத்துக்க அப்டினு நக்கலா சொல்வாரு அப்பவே கோவம் டென்சன்லாம் போய்டும் அவர் கோபம் வராது எனக்கு தா வரும் ஆனா சீக்கிரமா போய்டும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குட் ரேணு...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ம்ம்ம்.. உங்க ரெண்டு பேர் அனுபவமும் கத்துக்கற மாதிரியும் இருக்கு ரொம்ப ஜாலியாவும் இருக்கு :-)

ரேணு உங்களுக்கு friend request அனுப்பிருக்கேன்.

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் ரேணுராஜ், நாங்க ஹாலிடேக்கு ஊட்டிக்கு தான் வரோம்... ப்ளீஸ் எனக்காக அங்க என்ன ப்ளேஸ் லாம் முக்கியமா பார்க்கலாம்னு சொல்லுங்கப்பா.. நெட்ல தேடுனேன் நிறையா வருது அதான் கேட்டேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ரேணு, மீனு மற்ற தோழிகள் எல்லாருக்கும் டீ ரெடி. வாங்க....

KEEP SMILING ALWAYS :-)

இப்பதான் வேலை முடிஞ்சுது எனக்கும் டீ கூட ஸ்நாக்ஸ்

இப்படிக்கு ராணிநிக்சன்

வாங்க ராஜி நீங்களும் டீ எடுத்துக்கோங்க
;
c(_)

KEEP SMILING ALWAYS :-)

ஹே ரொம்ப தேங்க்ஸ்பா டீ தரேன்னதுக்கு அவ்ளோ டயர்டா இருக்கு... அப்புறம் டீ மட்டும் தானா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நாகா தாங்ஸ் பார் த டீ அக்செப்ட பண்ணிட்டேன் பா ப்ரெண்ட் ரிக்வெஸ்ட பாத்தீங்களா
வாங்க ராணி வாங்க என்ன ஸ்நாக்ஸ் வேணும் பா உங்களுக்கு நாகா செஞ்சு தருவாங்க தாராளமா கேளுங்கப்பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்