"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

நாகா என் பெயர் ராஜி இல்ல ராணி ஜெஸிப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

பஜ்ஜி, போன்டா, அப்பம், ப்ரெட் ரோல் செய்ய பொருள் எல்லாம் ரெடியா இருக்கு யாருக்கு என்ன வேணும்.

KEEP SMILING ALWAYS :-)

எனக்கு பஜ்ஜி போண்டா மட்டும் வேணும் பா எவ்வளவு தந்தாலும் சாப்பிடுவேன் பட் காரம் லைட்டா தா இருக்கணும் சரீங்களா ம்ம்ம் ரெடியா செஞ்சி தாங்க பாப்போம் எவ்வளவோ செஞ்சி தரமுடியும்னு பாக்கறேன் ஏன்னா அங்க அம்மா எனக்கு பூரியும் தோசையும் சுட்டு தர ரொம்ப கஷ்டபடுவாங்கப்பா அதான் சொன்னே சேலன்ஞ்கு ரெடியா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சாரி ராணி ராணியும் ஜெஸியும் மிக்ஸ் ஆகி ராஜி ஆயிடுச்சு :-)

KEEP SMILING ALWAYS :-)

அப்பம்னா என்னப்பா எனக்கு அதுதான் வேணும்

இப்படிக்கு ராணிநிக்சன்

யாருமில்லையா பா நா மட்டு தானா பயமா இருக்கு தீபா அமானுஷ்ய அனுபவம் படிச்சமாரி இதுவரைக்கும் படிக்கல லைட்டா எட்டிபாத்தேன் பயத்துல அப்படியே வெளியே வந்துட்டேன் சீக்கிரம் வாங்க பயமா இருக்கு எனக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு உனக்காக காரம் கொஞ்சமா பஜ்ஜி போண்டா இந்தா எடுத்துக்கோ

KEEP SMILING ALWAYS :-)

எனக்கு பிரட்ரோல் மட்டும் போதும்....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

சாரி எல்லாம் வேனாம் அப்பம் மட்டும் போதும்

இப்படிக்கு ராணிநிக்சன்

இவ்வளோ பயம் இருக்குறப்ப அங்கிட்டு எதுக்கு பா போனிங்க... நான் லாம் அதுல புல்லா ரீட் பண்ணிட்டேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்