"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

அப்பம்னா மைதா, கோதுமை, வெல்லம் சேர்த்து செய்வாங்கல அதுதான்

KEEP SMILING ALWAYS :-)

ம்ம் இந்தாங்க அப்பம், ப்ரெட் ரோல் எடுத்துகோங்க. நெய் வாசனை வருதா..? ம்ம்ம்ம்...

KEEP SMILING ALWAYS :-)

http://www.arusuvai.com/search_results.html?q=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

சுவையான பிரட்ரோலுக்கு ரொம்ப தேங்கஸ்... என்னோட வாட்ச் உடஞ்சு போச்சு.. அதுனால புதுசு வாங்கலாம்னு இருக்கேன். எந்த பிராண்ட் நல்லா இருக்கும் ஃபிரண்ட்ஸ்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நாகா வாசனை இங்க வரைக்கும் தூக்குது பேஷ் பேஷ் பிரமாதம் பிரட் ரோல் சான்ஸே இல்ல

மீனு நீங்க டைட்டன்ல நியூ மாடெல் கோல்ட், ப்ளாட்டினம் மிக்ஸ் ஆன் மாதிரி இருக்குமே அது வாங்குங்கப்பா சூப்பரா இருக்கு ப்ரைஸ் 2000-3000

இப்படிக்கு ராணிநிக்சன்

நல்ல ரிசல்ட் சொன்ன மீனு, ராணிக்கு தேங்க்ஸ் :-)

KEEP SMILING ALWAYS :-)

கண்டிப்பா நீங்க சொன்ன மாடல் பார்க்குறேன். வாங்கிட்டு சொல்றேன். நாகா... ஓக்கே ஃப்ரண்ட்ஸ் என் ஆபிஸ் டைம் ஓவர் அதுனால திருப்பி உங்க எல்லாரையும் திங்கள் கிழமை பார்க்குறேன். பை...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

யாருமில்லையா பா இங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நா இருக்கேன் ரேணு by Elaya.G

இருக்கீங்களா பா என்ன மத்தவங்கள காணோம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்