"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

தெரில பா யாரும் இல்ல வேலையா இருப்பாங்கனு நெனைக்குறேன் by Elaya.G

ஹாய் தோழீஸ் யாரவது இருக்கிங்களா by Elaya.G

ஹாய் தோழிஸ் நலமா நா ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்துட்டேன் பா ரேணுராஜ் அங்க நீங்க சொன்ன போலிக் ஆசிட் தா கொடுத்தாங்க நா ஏற்கனவே சாப்பிடுறேன் ப்ரெண்டு சொன்னாங்கனு சொன்னேன் பரவால ப்ரெண்ட்ஸ் கூட நல்ல ப்ரெண்ட்ஸ் இருக்காங்களானு ஆச்சரியப்பட்டாங்க அப்றம் நம்ம தளத்தை பற்றியும் சொன்னேன் ரொம்ப பாராட்டினாங்க மிக்க நன்றி அறுசுவைக்கும் அறுசுவை தோழிகளுக்கும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ரேணு நலமா by Elaya.G

ஹாய் ரேணு யார் கூட போனிங்க ஹாஸ்பிடல் கு எதும் ப்ராப்ளம் இல்ல தான?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு நான் கேட்கனும்னு நினைச்சேன் நீங்க கேட்டுட்டீங்க போலிக் ஆசிட் டேப்ளட் சாப்டும்போது கண்டிப்பா நைட்ல பால் மதியத்துல ஜூஸ் சாப்டுங்கப்பா இல்லன்னா தலைவலிக்கும்

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் ராணிஜெஸி எப்டி இருக்கிங்க... அப்டியா நானும் சாப்டுறேன். நீங்க சொன்னமாதிரியும் இனி குடிக்குறேன். ஏன்னா எனக்கும் ஒரு மாதிரி தலை சுத்ற மாதிரி இருக்கும் சம் டைம்ஸ்

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் ரேணு ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்துட்டீங்களா யார் கூட போனீங்க அண்ணா கூடவா? டாக்டர் திரும்ப எப்போ வர சொல்லி இருக்காங்க? அதுவரை டாக்டர் சொன்னதை சரியா பின்பற்றவும்.

ஹாய் ஜெஸி நலமா? அண்ணா எப்படி இருக்காங்க?

ஹாய் மீனு எப்படி இருக்கீங்க?

ஹாய் யாழினி நான் நல்லா இருக்கேன். நீங்க...ஆமா ரேணு அவங்க சத்து மாத்திரை 1 மாதம் அப்டின்ன்னு டேபிளட் குடுத்தா கரெக்டா டைமிங் சாப்டுங்க அதுவே எல்லா சத்தும் கிடைக்க ஹெல்ப் பண்ணும்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

தோழிகளே தாங்ஸ் பா மீனு ராணி யாழி அடுத்த மாதம் பீரியட் ஆனதும் வர சொல்லியிருக்காங்க பா அத்தையோட தா போனேன் அடுத்த முறை அவரோட போகணும் சில டெஸ்ட் எடுக்கணுமாம் அப்றம் பெயின்க்கு மாத்திரை குடுத்தாங்கபா வேறெதும் சொல்லல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்