"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

ஓக்கே ரேணு கண்டிப்பா அடுத்த தடவை போங்க ஸ்கேன் எதா எடுக்க சொல்வாங்க அவங்க சொல்ற டைம்ல போய் எடுத்துடுங்க.. உடனே சொல்டுவாங்க... ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல அப்டின்னு...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

யாழி நான் நல்லா இருக்கேன்பா அவரும் நல்லா இருக்கார் நீங்க எப்படி இருக்கீங்க?

ரேணு டாக்டர் சொன்னதை கரெக்டா ஃபலோ பண்ணுங்க பீரியட்ஸ் முதல் நாளே போங்க ஹெல்தியா சாப்டுங்க.

மீனு டேப்ளட் எடுக்கும் போது எனக்கும் இந்த ப்ராபளம் இருக்கும் நான் டெய்லி பால் ஜீஸ் குடிப்பேன், டாக்டர் சொன்னாங்கப்பா நல்லா தூங்கனும்பா ஆரஞ் ஜூஸ் பெஸ்ட்

ரேணு, மீனு எனக்கு தெரிந்த சில விஷயங்கள் நான் சொல்ரேன்பா தப்பா இருந்தா விட்டுடுங்க பீளிஸ்
நம்ம டிராவல், டென்சன், சாப்பாடு, பயம், வீடு .... இந்த மாதிரி காரியங்களால் மட்டும் பாப்பா தள்ளி போகாது முக்கிய காரணம் கண்டிப்பா இருக்கும் அதை கண்டுபிடிச்சு சரி பண்ணணும் இல்ல நம்ம வாழ்க்கை முழுவதும் அழவேண்டியதுதான் நான் உங்கள கஷ்டபடுத்த சொல்லல.
சீக்கிரம் கண்டுபிடிங்க குழந்தைய பெற்று சந்தோஷமா வாழனும்

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி என்னை 3வது நாள் வரசொல்லியிருக்காங்கா டிராபிக்கானா ஆரஞ்சு ஜீஸ் சாப்பிடலாமா பா எல்லாரும் சாப்பிட்டாச்சா தோழிஸ் நீங்க சொல்றதுல தப்பே இல்லபா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குடிக்கலாம்பா காலைல டிபன் சாப்டதும் குடிங்க நல்ல ரிசல்ட் இருக்கும் டேப்ளட் எபக்ட் தெரியாது.

இப்படிக்கு ராணிநிக்சன்

என்ன தோழீஸ் அட்டனென்ஸ் குடுத்தாச்சா?
யார்யார் இருக்கீங்க?எப்படி இருக்கீங்க? ரேணு ஹாஸ்பிடல் போனியா?

ரேணு ராஜ் வாங்க, உங்க சமையல் அனுபவம் பார்த்தேன் முடிவு சொல்லலியே உங்க மாமி என்ன சொன்னாங்க சமையல் நல்லா வந்ததா

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி,
சமையல் நன்றாக வந்ததுப்பா நாந்தான் சாப்பிட முடியலை.:( நல்லா வந்ததுக்கு காரணம் என்னவர் உடன் ஹெல்ப் பண்னினார்,சாப்பிட முடியாததுக்கும் அவர்தான் காரணம்..
அவர் வீட்டில் அனைவரும் நெய் சேர்த்துப்பாங்க, பட் நான் வ்வே...தான்:)என்னவர் குறிப்பின் பேரில் நிறைய நெய் ஊற்றிட்டேன்..அவர்களுக்கு நல்லா இருந்தது.எனக்குதான் பிடிக்கலை,பொறீயல் தயிருடன் சாப்பிட்டேன்.....:)

ஹாய் ரேணுராஜ் வந்துட்டிங்களா நல்ல்லா இருக்கிங்களா! ரேணு பாக்கெட் ஜூஸ் டிரிங்க் அவாய்டு பண்ணுங்க. ஃப்ரஸ்ஸா வாங்கி நீங்களே கொஞ்சம் பால் கலந்து ஜூஸ் போட்டு குடிங்க...ஏன்னா நான் பாக்கெட் ஜ்ஜுஸ் கம்பெனி வேலை பார்த்துருக்கேன்பா அதுனால தான் அதுல நிறைய கெமிக்ஸ் மிக்ஸ் பண்ணுவாங்க... எல்லாத்துலயும் தான் கெட்டு போகாம இருக்க சோ ப்ளீஸ் அவாய்ட்... நான் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன் தப்பா யாரும் எடுக்காதிங்க....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எல்லோரும் எப்படி இருக்கீங்க? என்ன எல்லோரும் சாப்பிட்டாச்சா?
நா ரொம்ப நாளுக்கு அப்பறம் வந்து இருக்கேன் எல்லோரும் வாங்க பா பேசலாம்.....

நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா?
நேற்று யாரெல்லான் நீயா? நானா? பார்த்தீங்க சொல்லுங்க் ஸ்பீடா சொல்லுங்க 6 மணிக்கு நான் வீட்டுக்கு போய்டுவேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்