"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

ஹாய்... யாரெல்லாம் இருக்கீங்க... நான் அரட்டைக்கு புதுசுங்க. அரட்டைல சூப், சூடா பஜ்ஜி, டீ எல்லாம் கிடைக்கும்னு சொன்னாங்க கிடைக்குமா...?

அன்புடன்
THAVAM

மாமியார் மருமகள் சண்டை தான இருக்குறது பத்தாதுனு இது வேற பார்க்கணுமான்னு எங்க வீட்டுக்காரங்க மாத்திட்டாங்கபா சேனலை...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் தீபா.. எப்டி இருக்கிங்க... நான் மீனு நான் இப்ப தான் ஃப்ர்ஸ்ட் டைம் உங்க கூட பேசுரேன்னு நினைக்குறேன்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு தாங்ஸ் பா அட்வைஸ்க்கு கண்டிப்பா ப்ரஷ்ஸா சாப்ட ட்ரை பண்றேன் ஜீஸ் தா சாப்டணுமா இல்ல அப்டியே சாப்பிடலாமா ரேணு ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்துட்டேன் பா அடுத்த மாசம் வர சொன்னாங்க பா தாங்ஸ் பா போலிக் ஆசிட் டேப்ளட் எடுத்துக்க சொன்னதுக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் தவமணி அண்ணா வணக்கம்... வீடு தோட்டம் செல்ல பிராணிகள் எல்லாத்துலயும் புகுந்து கலக்குறிங்க... நீங்க அரட்டை பக்கம் வந்தது...ரொம்ப சந்தோஷம்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அண்ணா, இதே தலைப்போட எத்தனை தடவை ஏமாத்துவீங்க நான் உங்கள கண்டுபிடிச்சிட்டேன்.
மீனு இவரும் அப்படித்தான் சொன்னார் ஆனால் நான் விடல சூப்பர்ப்பா மிஸ் பண்ணிட்டீங்களா நமக்குதான் முழு சப்போர்ட்டும்.

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் தோழிகளே எல்லாரும் நலமா? தவமணி அண்ணா இருக்கீங்களா?

KEEP SMILING ALWAYS :-)

அய்யோ ரேணு கரெக்டா கேட்டிங்க போங்க... ஜூஸ் விட அது மெதுவா மென்னு முழு பழமா சாப்டா இன்னும் நல்லது. எங்க வீட்லலாம் எவ்வளோ நாள் ஆனாலும் ஜூஸ்லாம் போட்டு தரமாட்டேன். ஃபுல் ஆப்பிள் இல்ல ஆரஞ்சு உரிச்சு நீ தான் சாப்டணும்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. ஜூஸ் கூட மெதுவா வாய் ஃபுல்லா வச்சு குடிக்க சொல்வாங்க. எனக்கு ஆப்பிள் பிடிக்காது அதுனால அது மட்டும் பால் ஊற்றி ஜூஸ் போட்டு சுகர் கம்மியா போட்டு கண்ண மூடிட்டு குடிச்சுடுவேன். ரெண்டு நாளைக்கு ஒரு தடவை ஒரு ஜூஸ் இல்ல ஒரு பழம் சாப்ட சொல்லி டாக்டர் அட்வைஸ்... தினமும் கூட சாப்டலாம் நான் தான் கொஞ்சம் பழம் நா மக்கர் பண் ணுவேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் ஜெசி - நல்லா இருக்கேன் பா.... நான் நீயா நானா ரொம்ப நாள்
கழித்து நேற்று தான் பார்த்தேன்.... வழக்கம் போல் தான் மாமியார்.... மருமகள்....

மீனு - ஹாய் மீனு.... இல்லப்பா நாம ஏற்க்கனவே ஒரு தடவை பேசி இருக்கோம்..... நீங்க மறந்துடீங்க போல.... :)

தவம் அண்ணா - வணக்கம்..... எப்படி இருக்கீங்க? என்ன அண்ணா நீங்க புதுசா?? அப்ப கண்டிப்பா உங்களுக்கு பஜ்ஜி சொஜ்ஜி கிடைக்காது...... புதுசா வந்தவங்க தான் எங்களுக்கு தரனும்......

வணக்கம் சகோதரி... மகிழ்சி, கேள்விகள் கேட்பவர்களுக்கு எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன். முன்பெல்லாம் அரட்டை பக்கம் வருவதுண்டு. ஆனால் இப்போல்லாம் நேரமே கிடைக்க மாட்டேங்கறது... :(.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்