"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

மீனு சொல்றது கரெக்ட் பழத்த ஜூஸ் போடாம அப்படியே சாப்பிடுங்க. அதுதா ரொம்ப நல்லது

KEEP SMILING ALWAYS :-)

ராணிஜெசி - நான் அதிகம் அரட்டை பக்கம் வருவதில்லை.. அதனால் நான் முன்பு எழுதிய பதிவுகளை மறந்திருப்பீங்கன்னு நினைத்தேன். ஆனால் இப்படி மறக்காமல் இருப்பீங்கன்னு தெரியலையே...
நாகாராம் - இங்கேயேதான் இருக்கேன். யாருமே டீகொடுக்க மாட்டேங்கறாங்க.
தீபா - நல்லாருக்கீங்களா... நீங்களும் என்னை மாதிரிதானா...அரட்டை பக்கம் வருவதில்லையா....?

அன்புடன்
THAVAM

அச்சோ சாரி தீபா எனக்கு ஞாபகம் மறதி ஜாஸ்தி ஆய்ட்டு:( அ அனுபவங்கள்ல தான...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

இப்போ எனக்கு ஆபிஸ்ல டீ குடுத்தாங்க நீங்க எடுத்துக்கோங்க அப்படியே குட்டே பிஸ்கட்டும்

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் நாகா... என்ன சாப்ட்டாச்சா? எப்டி இருக்கிங்க.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

உங்களுக்கு இல்லாத டீயா c(_) எடுத்துக்கோங்க. ரொம்ப நாளா கேக்கனும்னு நெனச்சேன் உங்களுக்கு நல்லாம்பட்டில சொந்தகாரங்க இருக்காங்களா?

KEEP SMILING ALWAYS :-)

பாருடா... நாங்கள்லாம் இருக்கோம்.. அண்ணா வந்தோன்னே அண்ணாக்கு மட்டும் டீ போகுது.. ஜெஸி இது நியாயமா.?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ம் சாப்டாச்சு. நேத்து சமாதானம் ஆகியாச்சு :-)

KEEP SMILING ALWAYS :-)

அண்ணா - நான் நல்லா இருக்கேன்... அண்ணி மற்றும் பிள்ளைகள் நலமா?
ஆபீஸ் ல வேலை அதிகம் அண்ணா அதான் சரியா இந்த பக்கம் வர முடியவில்ல...

மீனு ௦- அப்ப என்னால தான் உங்களுக்கு இந்த மறதியா..... அச்சச்சோ...... அப்ப உங்களுக்கு வேப்பில்லை அடிக்க வேண்டியது தான்....... ஓம்...... காளி.... நீலி.... சூலி....
எங்க அந்த பிரம்பு........

மீனு உனக்கு இல்லாமலா? அண்ணா பாவம்ல ஆசையா கேட்டாங்க அதான் நீங்களும் எடுத்துக்கோங்க

தீபு பாவம்புள்ள விட்டுடுங்க பிரம்பெல்லாம் தாங்காது வேணும்னா சின்ன குச்சியா எடுத்துக்கோங்க.

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்