"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

அப்படியாப்பா. னீங்க சொல்றது சரிதான்னு நினைக்கிறேன்பா.அதனாலதான் என்னை ஏச்சுக்கட்டுறாங்க்ளோ. எங்க அக்கா கூட சொல்லுவா. எல்லாத்துக்கும் வாய மூடிக்க்ட்டுஇருக்காத. அவங்க 4 சொன்னா நீ பதிலுக்கு 1னாவது சொல்லுனு சொல்லுவா. ஆனா நான் பயந்துகிட்டு சொல்லமாட்டேன்பா.அவங்களப்பார்த்தாலே பயம் வந்திரும். அவங்க அதட்டுனா நான் காலி. கண்லேந்து டேமே திரக்குற அளவுக்கு தண்ணி வரும். என்னப்பா பண்றது. ரேனு உங்க பேஸ்புக் ஐடி என்னப்பா. மலை வேம்பு படம் பார்க்கலாம்னு கேட்டேன். பார்த்துட்டேன் பா. தாங்க்ஸ்.

இதுக்கு முன்ன இருக்குற பதிவ பாருங்க அதுல இருக்கு பதிலளி ப்ரெஸ் பண்ணாதீங்க நா டிலைட் பண்ணிடுறேன் பாத்துட்டு சொல்லுங்கப்பா சரியா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் தோழிஸ் வாங்கபா சீக்கிரம் என்ன பண்றீங்க சமையல் முடிஞ்சுதா குட்டீஸ் அண்ணாஸ்லாம் கிளம்பிட்டாங்களா குட்டீஸ் சாப்பிட்டாங்களா டிபன் ஆச்சா அப்றம் வேலைக்கு போற தோழிகளே வேலைக்கு வந்துட்டீங்களா என்ன சமையல் சொல்லுங்கப்பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ஹாய் ஹாய் நான் வந்தாச்சு எல்லாரும் பொறுமையா வேலைய முடிச்சுட்டு வாங்கபா நாம இன்னைக்கு வேற எதா டாப்பிக் பத்தி பேசலாம்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு மலைவேம்பு பாத்தீங்களா பா நா புதுசா ஒரு ஐடி ஓபன் பண்ணி நம்ம தோழீஸ்க்கு யூஸ் ஆகற பொருட்களை அதுல போடலாம்ணு இருக்கேன் போடலாம் பா உங்க கருத்துகளையும் கூறுங்களேன் தோழிகளே

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ரேணு குட்மார்னிங் இது நீங்க நேத்து போட்ட போட்டோ தான் ரேணு?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆமா பா மறந்துட்டேன் சாரி ஓகே அந்த மாதிரி ஐடி ஒண்ணு கிரியேட் பண்ணலாமா பா சொல்லுங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ம் எனக்கு தெரிஞ்சு நீங்க உங்க ஐடியே யூஸ் பண்ணலாம்னு தோணுது. எதுக்கு நியூ? எதா நீங்க அப்லோடு பண்ணிங்கன்னா ரேணுராஜ் ஆரம்பிச்சுருக்குற நியூஸ் பகுதில போட்டிங்கன்னா? உங்களோட ஃபிரண்ட் லிஸ்டல இருக்குற நம்ம தோழிகள் பார்த்துப்பாங்க. இது என் கருத்து, பிற தோழிகள்டயும் கேப்போம், அவங்க என்ன சொல்றாங்களோ அப்டியே நடப்போம்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அதுக்கில்ல பா என்னோட ஐடில பர்சனலும் இருக்கு அதா தனியா இருந்தா எல்லார்க்கும் யூஸ் ஆகுமேனு பாக்கறேன் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எல்லாருக்கும் ஹாய். யாரெல்லாம் இருக்கீங்கப்பா? தலயயும் காணோம், மத்த தோழிகளும் கானோம். அரட்டை இப்படி டல் அடிக்குதே. 2 நாள்ல ஒரு இழை முடிஞ்சிரும். இப்போ இவ்லோ டைம் எடுக்குது. என்ன தோழிஸ் ரொம்ப பாஸ்டா கூட்டிட்டு போவீங்க அரட்டையை இப்போ கண்டுக்க மாட்டேங்குறீங்க. எல்லாம் பண்டிகை பிசியா?

மேலும் சில பதிவுகள்