"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

வாங்க நசீம் எனக்கு 5 30 வரை தான்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

சரிப்பா. நைட் போய் தான் சமைப்பீங்களா? நீங்க தனியா இருக்கீங்களா?

யார் இருக்கீங்கபா இங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் பிரண்ட்ஸ், காலைல எல்லாருக்கும் வணக்கம். நான் எல்லா வேலையும் முடிச்சுட்டு ஆபிஸ்கு வந்தாச்சு அரட்டைல அட்டெண்டன்ஸும் போட்டாச்சு.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

என்னப்பா யாரும் அரட்டைல இல்லையா ரேண்தேவ், யாழி, ரேணுராஜ், ராதாம்மா, நசீம் இன்னும் நிறைய தோழிகள் எங்க போனிங்க.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

இன்னைக்கு யாருமே அரட்டைக்கு வரலையா ஓகே நானும் கிளம்புறேன் ப்பா. நாளைக்காவது என்ன காக்க வைக்காம எல்லாரும் வாங்கப்பா ப்ளீஸ், ரேணு ஹாஸ்பிடல் போனிங்களா? நசீம் பிஸியா எல்லாரும், மற்றும் எல்லா தோழிகளும் நாளைக்கு கண்டிப்பா வரணும் வரணும் வரணும்... ஓகே பை...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் தோழீஸ் நலமா எல்லாரும் அண்ணாஸ் குட்டீஸ் நலமா வீட்ல என்ன விசேசம் என்ன சமையல் வேலைலாம் முடிந்ததா என்னவர் என் மொபைல் யூஸ் பண்ணிட்டு இருந்தார் அதுக்கப்பறம் ப்ரவுஸர் வொர்க் ஆகல இப்பதா ரெடி பண்ணி வொர்க் பண்ண வெச்சேன் ரெண்டு நாளா பைத்தியம் பிடிச்ச மாரி இருந்தது இங்க வராம ரொம்ப கஷ்டபட்டேன் பா தோழிகளே இங்க வந்து பாத்தா யாருமே இல்ல இங்க என்னாச்சுபா மீனு ஹாஸ்பிட்டல் போகல அவங்க என்ன கூட்டிட்டு போற மாதிரி தெரில பா அதனால திங்கட்கிழமை ஹாஸ்பிட்டல் போய்ட்டு அம்மா வீட்டுக்கு போலாம்னு இருக்கேன் பா ரொம்ப கஷ்டமா இருக்கு இங்க இருக்க என்ன கேர் பண்ணவே மாட்றாங்க எதாவது கேட்டா எனக்கே முடிலனு சொல்றாங்க நா என்ன செய்ய எதும் பேசறதில்ல பா நானே தா ஹாஸ்பிட்டல் போகப்போறேன் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு எப்படி இருக்கீங்க? மூனு நாள் லீவுப்பா அதான் இங்க வரமுடியல யாரையும் எதிர்பார்க்காதீங்க நீங்களே போய் பாருங்க எல்லாம் நார்மல்ன்னு சொல்லிட்டாங்கன்னா வீணா நிரய டேப்ளட் எடுக்காதீங்க, உங்க ஹஸ்பண்டையும் கூட்டிட்டு போய் டெஸ்ட் எடுங்க நாள் கடத்தாதீங்க (உங்க சகோதரியா சொல்ரேன்பா)

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் ரேணு எப்படி இருக்கீங்க. சீக்கிரம் போய் செக்கப் பண்ணுங்க. டிலே பண்ணதீங்க. சீக்கிரம் செக்கப் பண்ணறது நல்லது. இப்போ எத்தன நாள் ஆகிருக்கு.

KEEP SMILING ALWAYS :-)

வாங்க வாங்க வந்துட்டிங்களா இங்க ரெண்டு நாளா நான் மட்டும் டீ ஆத்துனேன். அதும் நல்லதுதான் ரேணு அவங்க கூட வேணாம் நீங்க மட்டும் ஆஸ்பிட்டல் போங்க அம்மா மடில போய் கொஞ்சம் படுத்து எல்லாம் கொட்டித்தீர்த்துடுங்க. நல்லா அம்மா கையால சாப்டுங்க... 2 வாரம் இருந்துட்டு வாங்க மறக்காம போன் எடுத்துட்டு போங்க அறுசுவை வரணும்ல,,, அண்ணா யூஸ் பண்ணாங்களா ஓகே... இப்ப போன் எல்லாம் நல்லா ஆய்ட்டா குட்... எனக்கு நாளைக்கு இல்ல இன்னைக்கு பீரியட்ஸ் வந்துடும் போல ரேணு, ஏன்னா அந்த மாதிரி வலி வந்துடுச்சு. மனச சந்தோஷமா வச்சுக்குவோம்.எல்லாரும் அப்ப தான் நம்ம கேட்கிற வரம் கிடைக்கும் கடவுள் கிட்ட இருந்து. நீங்க மட்டும் இல்ல அரட்டைக்கு யாருமே வரல ரேணு..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்