"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

ஹலோ எல்லாரும் இத்தனை நாள் எங்கப்பா போனிங்க....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா?

இப்படிக்கு ராணிநிக்சன்

எல்லாரும் நல்ல இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க.

KEEP SMILING ALWAYS :-)

எல்லாரும் நலம் ராணிஜெஸி, நீங்க....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

என்ன எல்லார் வீட்லயும் தீபாவளி ஸ்டார்ட் ஆய்ட்டா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நானும் அததான் பண்ண போறேன் பா அம்மா வீட்டுக்கு போய்ட்டு 4 நாள் தங்கவே என் ஹஸ் அனுப்பமாட்டேனு சண்டை போடுறார் இதுல ரெண்டு வாரமா சான்ஸே இல்ல என்னவர் ஓகே சொன்னாலும் அத்தை விடமாட்டாங்கப்பா கண்டிப்பா நாகா நாளெல்லாம் தள்ளிப்போல இப்பதான் செக்கப் போகப்போறேன் என்ன ப்ராப்ளம்னு தெரிஞ்சிக்க பர்ஸ்ட் டைம் பா ராணி நீங்க சொல்றதும் கரெக்கட் தா பா கண்டிப்பா நீங்க எல்லாரும் என் சகோதரிதா பா மீனு அரட்டை மிஸ் பண்ணமாட்டேன் கவலைய விடுங்க பா கடவுள் இருக்கார் நமக்காக ப்ளீஸ் தோழிஸ் சாட் பண்ற மாரி பதில் தராதீங்க எல்லார்க்கும் சேர்த்த பதில் குடுங்க தனிதனியா வேணாமே ப்ளீஸ் அதுக்காக நிறைய செலவு செய்யணும் அட்மின் அண்ணா சரீங்களா தவறாய் இருப்பின் மன்னிக்கவும் தோழிகளே

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ம்ம்.. நாளைக்குதான் பர்சேஸ் போகனும். அவர் என்ன சொல்றார்னு தெரியல.

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் ஹாய் ரேணு, மீனு, ஜெஸி, நாகா எல்லாருக்கும் காலை வணக்கம் இன்னக்கி தான்பா அரட்டை புத்துயிர் பெற்றுருக்கு.

ஹாய் யாழி வாங்க பேசி ரொம்ப நாளாச்சா நலமா எல்லாரும் கிளாஸ்லாம் நல்லா போதா எங்க மத்தவங்களா காணோம் ரேணுராஜ் அஸ் புன்னகை பல்கீஸ் பசரியாக்கா வினோ தீபா பூ குமாரி இன்னும் நிறைய தோழிகள காணோம் தீபாவளி பிஸியா எல்லார்க்கும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நான் நலம்பா நீங்க எப்படி இருக்கீங்க பர்சேஸ் போய்ட்டு வந்துட்டீங்களா ரேணு? ஆமாம் ரேணு அனேகமா எல்லாரும், இன்னக்கி சனிக்கிழமைனு லீவுல இருக்காங்க போல.

மேலும் சில பதிவுகள்