karpakalathil vunavu muraikal patriya therinthukolla

nan karpam tharithu 7 vaarangal ahindrathu ippoluthum inivarum kalankalilum nan pinpatra vendiya vunavu muraikal matrum kavanamaga irukka vendiya seyalgal(walking, weight thookkuvathu, etc.,) pondravattai konjam enakku thelivu paduthungal thozhilikale

தாய்மையடைந்த பெண்கள் இழையில் சென்று பாருங்கள் தோழியே உங்களுக்கு தேவையான பதில்கள் கிடைக்கும் அங்கேயே கேள்வியும் கேட்கலாம் தோழிகள் உதவுவார்கள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்