maruvugal neeka

hi,
could someone help me with the home remedies for removing 'maru'.

ஊதுபத்தி வைத்து தினமும் சூடு காட்டினால் காணாமலே போய்விடும்

PATHILGAL UBAYOGAMAGA ULLATHU

Maru poga help me

Kalam pon ponrathu

இதற்க்கு உடனே dermatologist பார்ப்பது நல்லது.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மறு குட்டியா இருக்கும்போதே அதில் நீளமான‌ தலைமுடி கொண்டு இறுக்கமா சில‌ முடிச்சுகள் போட்டுவிட்டுடுங்க‌. முடுச்சுபோக‌ மீதி முடியை கட் பண்ணிடலாம். கொஞ்சநாலில் மறு உதிர்ந்துவிடும்.என் தோழிக்கு இதுபோல‌ பண்ணிவிட்டேன் ஒருவாரத்திற்குள் இரு மருக்கள் உதிர்ந்துடுச்சு...ட்ரைப்பண்னுங்க‌.

Maru perusa ila.ana kutiya rku..ena pana?

Kalam pon ponrathu

மேலும் சில பதிவுகள்