mku dde B,A. history 3year question

மதுரை தொலை நிலைக்க்ல்வி பிஏ வரலாறு மூன்றாம் ஆண்டு மாதிரி வினாவிடை கிடக்குமா?

ஹாய் தோழி நலமா உங்களோட பல்கலை கழக வெப்சைட்ல போய் பாருங்கப்பா கிடைக்கலாம் எனக்கு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக வெப்சைட்லேயே எல்லாம் கிடைக்கும் தேடிபாருங்கள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

I am studying BA eng lit III year in mku. I taken question paper in university website that is mku dde. In the bottom of the page u will find the ques pap column . There u wil find it. October 17th kulla exam fees kattanum kattingala? All the best for ur exams

நன்றி பா

மேலும் சில பதிவுகள்