enna food kodupathu 5 years child

en paiyanukku 5 years akirathu.enna type foods ellam kodukalam.sollungal friends

sudhas

5 வயதில் எல்லா வகையான உணவுகளையும் கொடுக்களாம்.முட்டை தினமும் கொடுக்கலாம்.எல்லா வகையான காய்கறிகள்,பழங்கள்,தினமும் கொடுக்கலாம்.

மேலும் சில பதிவுகள்