ratha sogaiku ena sapidanum

hi friends,
na epo 4 month pregnant ah iruken..enaku haemoglobin kamiya iruku..face romba veekama iruku..udambu romba kunda ayitae pothu...etha poka na sapidanum..haemoglobin increase panna ena sapidanum..plz help me

இது என் அம்மாவுக்கு டாக்டர் சொன்னது..தினமும் ஒரு மாதுளை,2 டேட்ஸ்,1 சப்போட்டா +ஆரஞ் ஜூஸ் தினமும் எடுத்து வந்தால் கண்டிப்பா ரத்த சோகை போயே போயிடும்

மேலும் சில பதிவுகள்