வீடு அல்லது நிலம் வாங்க

நாங்கள் வெளி நாட்டில் இருக்கிறோம் . எங்களுன்கேன்று நிலமோ அல்லது பழைய வீடோ சென்னையில் வாங்க அசை படுகிறோம் , உதவுங்கள் தோழிகளே . உங்களுக்கு தெரிந்த ப்ரோகேர்ஸ் எனக்கு அறிமுக படுத்துங்கள் . நாங்கள் சென்னையில் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் . இப்போது தான் சவுதி வந்தோம் . நாங்கள் தீவிரமாக தேடுகின்றோம் நம்பிகையான ஆள் கெடைக்க வில்லை .

மேலும் சில பதிவுகள்