Tamil people in New jersey

Hi folks, I am gayathri. I am going to move to New jersey next month. My hubby is working there. tamil people we can form a group in nj.

தமிழில் இவ்வளோ ஆர்வம் இருக்கிற நீங்க தமிழில பதிவிடலாமே!!! அங்கே (njtamilsangam) தமிழ் சங்கம் இருக்கு அது பற்றி தெரிந்து, அதில் இணையலாம்.

US ல NJவை லிட்டில் இன்டியானு தான் சொல்லனும். திரும்பிய பக்கமெலாம் இந்தியர்கள், இந்தியன் ஸ்டோர்ஸ், இந்தியன் ரெஸ்ட்டாரன்ட்ஸ். உங்க கணவர் ஏற்கனவே இங்கு இருப்பதால் எல்லாம் சொல்லியிருப்பார். வாங்க இங்க, அருசுவை குரூப் ஃபார்ம் பண்ணிடலாம். Welcome to NJ.

99% Complete is 100% Incomplete.

ரொம்ப நன்றி கலா தேவி . nj la எங்க இருக்கீங்க என்னோட husband காக்னிசன்ட் ல வொர்க் பண்றார். தற்போது plainsbro வில் இருக்கிறார்

என் மகளுக்கு 4 வயது.தொண்டையில் சளி கட்டிக்கொண்டு மிகவும் கஷ்டப்படுகிறாள்.காய்ச்சல் உள்ளது.அவசரம் தோழிகளே உதவுங்கள்.

covert all, lose all

balasri

நன்றி எல்லாம் எதுக்கு, நாங்க Edison ல இருக்கிறோம்.

99% Complete is 100% Incomplete.

nj வில் mixie ,grinder கிடைக்குமா. என்ன என்ன பொருட்கள் இந்தியாவில் இருந்து அவசியம் வாங்க வேண்டும். எனக்கு ஒரு வயதில் பையன் இருக்கான் அவனுக்கு என்ன என்ன வாங்க வேண்டும். ஒரு லிஸ்ட் குடுங்களேன்

மேலும் சில பதிவுகள்