please urgent

என் மகளுக்கு 4 வயது.தொண்டையில் சளி கட்டிக்கொண்டு மிகவும் கஷ்டப்படுகிறாள்.காய்ச்சல் உள்ளது.அவசரம் தோழிகளே உதவுங்கள்.

இரவில் சூடானா பாலில் 4 இதழ் குங்குமபூ கரைத்து குடிக்கிற பக்குவத்தில் ஆத்தி தேன் கலந்து கொடுங்க.
சூடான வெது வெதுப்பான வென்ணீர் அப்ப அப்ப் சூடு குடிக்கும் பக்குவத்தில் அரைமணிகொரு முறை குடிக்க கொடுங்க.

வெண்ணீர் உப்பு போட்டு கார்கிலிங் பண்ண சொல்லுங்க.

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்