hi thozhis happy deepavali

தோழிகளே வணக்கம்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் . எனக்கு இது தல தீபாவளி நான் வெளி நாட்டில் இருப்பதால் கொண்டாட இயல வில்லை . எனக்கு 8 வாரம் தாய்மை அடைந்துள்ளேன் . என் எடை 47 , இன்னைக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தேன் குழந்தை நான்றாக உள்ளது அனால் என் எடை கூட வில்லை அதே எடையில் உள்ளது . 10 மாதத்திற்கு 10 கிலோ கூட வேண்டுமல்லவா எனக்கு 60 /80 லோ bp வேற . எது சாப்டாலும் வாந்தி வேறு . மருத்துவர் எந்த டோனிக் வகை கொடுத்த பாடில்லை போலிக் அசிட் மட்டும் தந்துள்ளனர் . நீங்கள் எனக்கு எடை கூட வைத்தியம் சொல்லுங்கள் pls

ஹாய் சாரா உங்களுக்கும் உள்ள இருக்குற குட்டி ஸ்வீட் ஹார்ட்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள். உங்களுக்கு எல்லா நாளும் சிறப்பாக அமைய இந்த தோழியின் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்