க்ரில் சிக்கன்

தேதி: October 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (7 votes)

 

சிக்கன் - அரைக் கிலோ
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
சக்தி கறி மசாலாதூள் - 1 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - பாதி
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
ரெட் கலர் பொடி - சிறிது(விருப்பப்பட்டால்)
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி


 

சிக்கனை கழுவி தண்ணீர் வடிய வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் (மிளகுத்தூளை தவிர்த்து) அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்.
பேக்கிங் ட்ரேயில் சிக்கனை பரவலாக வைக்கவும்.
அவனில் மைக்ரோவேவ் பவர் ஹையில் 10 நிமிடம் வைக்கவும். பின் வெளியில் எடுத்து மறுபுறம் திருப்பி மைக்ரோவேவ் பவர் ஹையில் 10 நிமிடம் வைக்கவும்.
பின் வெளியில் எடுத்து மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி கிரில் மோடில் 3நிமிடம் வைத்து எடுக்கவும். சுவையான க்ரில் சிக்கன் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாத்திமாம்மா பார்க்கவே சூப்பரா இருக்கு. ஈசியாவும் சொல்லிருக்கீங்க. வாழ்த்துக்கள்மா. செஞ்சிட்டு சொல்றென்மா எப்படி இருந்ததுனு.பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு. இன்னைக்கி தான் சிக்கன் செஞ்சேன் இன்னொரு முறை செய்யும் போது இப்படி செய்றேன்மா.

பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு பாத்திமா அக்கா. இத ஓவன் ல தான் பண்ண முடியுமா ? by Elaya.G

பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கே இந்த ஞாயிறு ட்ரை பண்றேன் கண்டிப்பா வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பார்த்த உடனே சப்பிடணும் போல ஆசையா இருக்கு....... சூப்பரோ சூப்பர்.......இதே மாதிரி கேஸ்ல செய்ய முடியுமா....

வழக்கம் போல அசத்தல் குறிப்பு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான குறிப்பு.வாழ்த்துக்கள் பாத்திமாம்மா.ஒவென் வாங்கும் ஐடியாவில் இருக்கேன்.வாங்கியதும் கட்டாயம் செய்துபார்க்கிறேன்.

பாத்திமா வழக்கம்போல அருமை போங்க கடைசி படத்த பாக்கும்போது அப்படியே சுண்டி இழுக்குது :) பார்சல் பன்னிடுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹ்ய் பார்திமா, நீங்கள் சொய்த கில்(grill) சிக்கன் மிகவும் அருமை

சலாம் ஃபாத்தி அக்கா எப்படி இருக்கீங்க...?பேசி ரொம்ப நாளாச்சுல்ல...
தாங்களும்,வீட்டில் உள்ள அனைவரும் நலமா அக்கா...
உங்க ரெஸிபியை பார்க்கவும் சந்தோஷமாயிடுச்சு.
நன்றாக இருக்கு அக்கா.
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வழக்கம்போல அருமையான குறிப்பு! :) வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

Superb recipe....Can anyone please tell some more recipes that we can do in microwave oven....can we do fish in this type...Plz anyone...

வாவ்.. சூப்பரான குறிப்பு.
பாக்கவே அருமை.
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

வாழ்த்துக்கு மிக்க நன்றி மா... செஞ்சிட்டு சொல்லுமா..

மிக்க நன்றி... நான் ஓவன் ல தான் பண்ணிருக்கேன்...

ட்ரை பண்ணிட்டு சொல்லுங்கள் ... மிக்க நன்றி

மிக்க நன்றி.... கேஸ்ல செய்தால் டேஸ்ட் வேறுபடும்....

மிக்க நன்றி....

மிக்க நன்றி.. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க....

மிக்க நன்றி... பார்செல் அனுப்பிட்டேன் வந்திருச்சா??????

மிக்க நன்றி....

வ. அலைக்கும் வசலாம்...இங்கு அனைவரும் நலம்...நீயும் உன் வீட்டில் உள்ள அனைவரும் நலமா????? மிக்க நன்றி... நான் இருமுறை மெயில் அனுப்பினென் வந்ததா???????

மிக்க நன்றி...

மிக்க நன்றி....

மிக்க நன்றி....

Last week oven purchase pannen... Simple grill method theriama kastapaten... Thanks for the recipe.... Entha Sunday grill chicken than veetla... Grill mela straight ha chicken spread pannlama ..... Oven tray mela vaikanuma.. Pls explain
thanks fathima

பார்க்கவே சூப்பரா இருக்கு.சுலபமான குறிப்பு வாழ்த்துக்கள். செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

பாத்திமாம்மா க்ரில் சிக்கன் செஞ்சேன். எனக்கு ஒரு பீஸ் கூட குடுக்கமாட்டேன்டாங்க. எல்லாரும் . சின்ன பீஸ் எடுத்து டேஸ்ட் பார்த்ததோட சரி. சூப்பரா இருந்துச்சுமா. தாங்க்ஸ்மா.