an kulanthai eyes mansal neramae ulathu

vanakam anpu uravukalee.nan unkaluku puteethu.anku tamil alutha tereyalai manekavum.an veerel erukum 8 month kulanthaiku eyes mansal neramaee ulathai enru doctor sonar.epadeyana anupavam unkaluku yarukum eruka?athum pateepu varuma?payamaee ulathu?pleeeeeee pateeel tharukal toolekalee?an kulathaiku t varum name solukal?muthal son name thilakshan.ple veravel pateel tharukal uravukaleee?pleeeeeeeeeeeeeeeeeeeeeeee

கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு...அத use பண்ணி type பண்ணுங்க..heading அ கரெக்ட் டா போட்டீங்கன்ன தோழிகள் உதவுவாங்க..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

//tamil alutha tereyalai// http://www.arusuvai.com/tamil_help.html ;) ட்ரை பண்ணுங்க. தமிழில எழுதினால்தான் எங்களுக்கு கேள்வி ஒழுங்காக விளங்கும். ;)

//eyes mansal neramaee ulathai enru doctor sonar.// சொன்ன டொக்டர் மருந்து சொல்ல இல்லையா!! ஒரு தரம் காட்டி யோசனை கேட்கலாம். 'ஜோண்டிஸ்' ஆக இருக்கக் கூடும். //athum pateepu varuma?// வராது என்றுதான் நினைக்கிறேன். //payamaee ulathu?// கொண்டு போய் காட்டுங்க. பயப்பிடத் தேவையில்லை, சரியாகீரும்.

8 மாசம்!! இன்னும் பேர் வைக்க இல்லையா!! இங்க குழந்தைப் பெயர்கள் உள்ள த்ரெட் நிறைய இருக்கு. தேடிப் பாருங்க. லிங்க் தலைப்பையும் சரியாக்கிவிடுங்க.

‍- இமா க்றிஸ்

தோழி... நீங்க சொல்ற விஷயத்தில் உங்க குழந்தை கண் மஞ்சளா இருக்குன்னு மட்டும் தான் எனக்கு புரியுது... கண் மஞ்சள், காய்ச்சல், வெள்ளை நிற மோஷன், மஞ்சள் நிற யூரீன் இதெல்லாம் ஜாண்டீஸ்ன் ஸிம்டம்ஸ். ஆனா டாக்டரே கண்ணு மஞ்சளா இருக்குன்னு சொல்லிட்டு ஏதும் டெஸ்ட் பண்ணலயா?? யூரின் டெஸ்ட் எடுக்க சொல்லலயா?? போய் செக் பண்ணுங்க. பயப்படாதீங்க... சீக்கிரம் டெஸ்ட் செய்து பார்த்துடுங்க... சரி ஆயிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்