plz clear my doubt.......

dear frndz...

plz clear my doubt. epothu enaku 9th month. scan nathu eaduthabothu Dr. papa head position la illa wait and see nu solitanga. apdina papa oda head cross ah erukunu arthama?? papa oda heat beat 47 nu eruku last 3 scan la 37-38 kula than eruku. ehtanala enaku normal delivery aga vaipu eruka?? plz solungal

கருப்பைக்குள் குழந்தை அதுவரை நம்மை போலவே தலை மேலேயும் கால் கீழேயுமாக இருக்கும்..ஆனால் கடைசி வாரங்களில் தலை கீழேயும் கால் மேலேயும் வந்துவிடும்..அதை தான் சொல்லியிருப்பாங்க..அதனால் சிசேரியனா என்றால் அப்படியில்லை சில குழந்தைகள் கடைசி சில வாரத்தில் கூட திரும்பலாம்..ஹார்ட் beat ரேட்டை பொருத்தவரை நீங்கள் சொன்ன கணக்கு தவறு என்று நினைக்கிறேன்.

Hi Thalika,
I am Bavani. Enaku Irregular periods. Scan panna podhu Neerkatti Iruku nu sonnanga. Adhuku tablet moolam treatment 2 years a eduthukitte iruken. Again follicular study scan edhukka sonnanga. Inda scan la enaku last 1 year a karumuttai valarave illai. indha yella month um tablet pottu daan period varudhu. tablet podalenna period varalai. Ipdi irundha na eppo conceive avardhu. Enaku karumuttai normal a valara naan enna seiyanum. pl help me...

thanks frnd

illanga en scan report la apdithan eruku 47bmp nu. cuming 10th vera again headt kaga scan aduka solirukanga...athan bayamea

brindhashankar

மேலும் சில பதிவுகள்