budget

budget poduvadu appadi? epadi silavayi kuraipadu apadi?

first unka income vaithu bd podunga . veen selavu pannathinga , for example,film ,hotel,avoid pannunga, savings rd podunga ok vaa.

ஹாய்
உங்களுக்கு வாடகை வீடா? சொந்த வீடா இர்ருந்தா கவல இல்லபா,
நாம எல்லாருமே பட்ஜட் போட முடியும் ஆனா அத தொடர்ந்து போரது கொஞ்சம் கஸ்டமா இருக்கும், 20 வருடம் கலித்து பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்பா,
எனக்கு தெரிஞ்சத சொல்ரேன், நாம் சேமிப்பது எதர்க்கு? நாம நமது பாதுகாப்பிற்கு,அவசரதிற்கு எடுப்பதற்கும், LIC பாலிசி போடலாம், நகை சீட் பொடலாம்.கைல இருக்கும் பணத்தை 80% செலவு பன்னாலும் 20% சேர்த்து வைக்கனும்.

நீங்க யாராவது பாலிசி போட விரும்பினால் எனக்கு கால் பன்னவும் நான் LIC agent,சென்னையில் இருப்பவர்கள் மட்டும் 8148257586

நீங்க யாராவது LIC agent ஆக விரும்பினால் கால் பன்னவும் விபரம் சொல்கிறேன்

தோல்வியை கண்டு அஞ்சாதே, வெற்றி உன் அருகில்தான் உள்ளது.

மேலும் சில பதிவுகள்