normal delivery

i have now 6mnth pregnant pls give any dua for normal delivery. then chest la itchinga irukkuthu iduku enna pannanum

எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு
வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது. மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும். அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும். Search in the internet u will get more ideas.

நான் கேட்டது சுக பிரசவம் ஆக என்ன வழிகள் னு கேக்கல சுக பிரசவம் ஆக என்ன துஆ ஓதலாம் னு கேட்டேன்

மேலும் சில பதிவுகள்