மாம்பழ மில்க் ஷேக்

தேதி: November 9, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.3 (3 votes)

 

மாம்பழத்துண்டு - 3
வாழைப்பழம் - பாதி
பால் - ஒரு டம்ளர்
சீனி - 4 அல்லது 5 தேக்கரண்டி(விருப்பத்திற்க்கு)
ஐஸ் கட்டி - சிறிது


 

மாம்பழத்தை கழுவி விட்டு மேலே உள்ள தோலை நீக்கி வைக்கவும்.
மிக்ஸியில் மாம்பழ துண்டுகள், சீனி, பால், ஜஸ்கட்டி, வாழைப்பழத் துண்டுகள் ஆகியவற்றை போடவும்.
எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக அடிக்கவும்.
சுவையான மேங்கோ மில்க்‌ ஷேக் ரெடி. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மில்க் ஷேக் சூப்பரா இருக்கு :-)

KEEP SMILING ALWAYS :-)

மாம்பழமெல்லாம் போட்டு ஆசைய காட்டறீங்க... ;) நல்லா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ம்ம்ம்...என்னோட ஃபேவரைட்!மாம்பழத்தில் என்ன செய்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்,அதிலும் மில்க்ஷேக்னா!!!!!!!!!!!!!சொல்லவே வேண்டாம்,யம்மி யம்மி,அப்படியே சாப்பிடுவேன்,ரொம்ப அழகான சுவையான குறிப்புக்கு நன்றி மாமி!

Eat healthy

மாம்பழம் கிடைச்சதும் செஞ்சிடறேன் அப்டியே சாப்பிட ரொம்ப பிடிக்கும் இப்டியும் சாப்பிட்டு பாக்கறேன் வாழ்த்துக்கள் ரொம்ப நல்லாயிருக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்