கலர்புல் கலக்கல் அரட்டை

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு என்ன புரிஞ்சிடிச்சா தோழிகளே புரியலயா (எனக்கே புரியல அப்றம் எப்டி உங்களுக்கு ம் பாவம் நீங்க அடிக்க வந்திராதீங்க ப்ளீஸ்)வேறத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம்

வந்துடுத்து பா அதான் கவலையா இருக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சாரி ரேணு நான் அதை கவனிகக்கல கவலை வேண்டாம் , எனக்கும் இன்னிக்குதான் வந்தது , எனக்கு நாள் 13 இன்று வந்தது ,

ரேணு இங்கு ஒரு ஆண்டி சொன்னக , துரியன் சாப்டால் குழந்தை சீக்கரம் வரும்னு சொன்னாக .

நானும் கேள்வி பட்டிருக்கேன் பா அது ரொம்ப ரேரானா பழம் வருசத்துல கொஞ்ச நாள் தா அதோட சீசன் இருக்குமாம் அதுக்கு அட்வான்ஸ் புக்கிங் வேற பண்ணணுமாம் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இங்க எப்பபோதும் கிடைக்கும் ரேணு , இங்க எல்லாரும் சீனா மக்கள் அதான் சாப்டுங்க ,வாடை பயங்கரமகா இருக்கும் ,

உங்கள் வாக்கு படி நடக்கட்டும் , அப்படி நடந்தால் உங்களுக்கு என்ன வேணும் ராணி.

ஹாய் தோழிஸ் அனைவரும் நலமா!!! அரட்டைல யாராவது இருக்கீங்களா!!!

அன்புடன் அபி

நா இருக்கேன் பா பேசி ரொம்ப நாளாச்சு என்ன பிஸியா வயிற்றுல குட்டி என்ன சொல்றாங்க நலமா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அட நீங்க வேற busyல இல்ல பா... நான் காலை ல வேலை லம் முடிச்சுட்டு வரும்போது அரட்டை ல எல்லாரும் சாப்ட போறீங்க பேச ஆள் இல்லாம தா நானும் silent reader இருந்துட்டேன்...
பையன் என்ன, ரொம்ப சேட்டை பண்றான்... என்ன பண்றது!!! இன்னும் 4 மாசத்துல நானும் ரொம்ப பிஸி ஆய்டுவேன்...
நீங்க நலமா பா... உங்க பதிவுகள் பாத்தேன்... கவலை படாதீங்க சீக்கிரம் குழந்தை உண்டு ஆகும்...
திருகருக்கவூர் போயிடு வாங்க நானும் அங்க போயிடு வந்தப்பறம் தா கற்பம் ஆனேன்!!!

--

அன்புடன் அபி

எப்படி இருக்கீங்க? குட்டிபாப்பா என்ன சொல்றாங்க? சிஸ்டம்ல அதிகம் உக்காராதீங்க.

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்