கலர்புல் கலக்கல் அரட்டை

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு என்ன புரிஞ்சிடிச்சா தோழிகளே புரியலயா (எனக்கே புரியல அப்றம் எப்டி உங்களுக்கு ம் பாவம் நீங்க அடிக்க வந்திராதீங்க ப்ளீஸ்)வேறத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம்

உங்க மெம்பர் பேஜ் எடுத்து மாற்றுனு ஒரு டேப் இருக்குல அத க்ளிக் பண்ணுங்க அதுல விருப்ப வாசகம்னு இருக்கும்.

KEEP SMILING ALWAYS :-)

நாகா இருக்கீங்களா பா எனக்கு பதில் பதில் சொன்னதுக்கு நன்றி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இங்கதான் இருக்கேன் ரேணு

KEEP SMILING ALWAYS :-)

விருப்ப குறிப்புல்லாம் எப்டிங்க add பண்றது...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

உங்க லவ் ஸ்டோரி சூப்பர் , சாப்ட்டிங்கலா ?

மேலும் சில பதிவுகள்