கலர்புல் கலக்கல் அரட்டை

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு என்ன புரிஞ்சிடிச்சா தோழிகளே புரியலயா (எனக்கே புரியல அப்றம் எப்டி உங்களுக்கு ம் பாவம் நீங்க அடிக்க வந்திராதீங்க ப்ளீஸ்)வேறத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம்

நான் நலம் பா நீங்க நலமா!!!
லேப்டாப் தான் அதுனால தூக்கிட்டு நடந்துதே இருப்பேன்... வேற என்ன பண்றது பொழுது போகணும் ல ...
உங்க பெயர் என்ன? நாக ராம் கரெக்டா ?

அன்புடன் அபி

ஹலோ...அபி...நலமா?குட்டி எப்படி இருக்கு?என்ன சொல்றான்?

ராதா அம்மா
நான் நலர்க்கேன் பையன் ரொம்ப சேட்டை பண்றான் இப்பவே அவன எப்டி வளக்க போறேன்னு கவலை வந்துருச்சு!!!

அன்புடன் அபி

இப்போ அங்க காலை நேரமா?என்ன மணி ஆகுது?

எனக்கு இங்க காலை 9.40
அப்பறம் நீங்க என்ன பண்றீங்க nite சாப்டீங்களா நான் இனிதா சாப்டனும்

அன்புடன் அபி

இருக்கீங்களா பா சாரீ பவர்கட் அதான் பதில் சொல்ல முடில பா நானும் போகணும்னு ட்ரை பண்றேன் முடில இப்ப அந்த இடம் எங்க இருக்குனு கூட மறந்து போயிடுச்சு பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

கும்பகோணம் பக்கத்துல...இருக்கு பா... திருநாகேச்வரம் போயிடு அப்படியே அங்க போயிடு வாங்க

அன்புடன் அபி

கண்டிப்பா நானும் முயற்சி பண்றேன் பா எப்டியாவது போய்ட்டு வரணும் அப்பயாவது எங்களுக்கு நல்லது நடக்குதான்னு பார்ப்போம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

தோழிகளே யாராவது இருக்கீங்களா?

கவலை படாதீங்க பா சீகிரமே நல்லது நடக்கும் என் நாத்தனார் க்கு குழந்தை இல்ல 6 வருடம் ஆச்சு :-(

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்