கலர்புல் கலக்கல் அரட்டை

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு என்ன புரிஞ்சிடிச்சா தோழிகளே புரியலயா (எனக்கே புரியல அப்றம் எப்டி உங்களுக்கு ம் பாவம் நீங்க அடிக்க வந்திராதீங்க ப்ளீஸ்)வேறத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம்

நான் இருக்கேன்...பா

அன்புடன் அபி

ஹாய் அபி எப்படி இருக்கீங்க? பாப்பா என்ன பண்ணுது? செக்கப் எல்லாம் போனீங்களா? பேசி ரொம்ப நாளாச்சு?

நான் நல்லார்க்கேன் பா... ஆமா நா வரும்போது எல்லாரும் தூங்க போயிடுறீங்க அதான் பேச முடியல... பாப்பா நல்லார்க்கான்... நீங்க நலமா பா

--

அன்புடன் அபி

ஹாய் தோழீஸ் நலமா இன்னிக்கு மல்லி பையன் ஜீவீஷ் குட்டிக்கு பிறந்தநாள் அவன் எப்பவும் சந்தோசமா இருக்க வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் எங்க போய் பதிவிடுவதுனு தெரில அதான் இங்கேயே போட்டுட்டேன் தப்புனா மன்னிசிடுங்கப்பா தோழீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ஃப்ரண்ட்ஸ்.. எப்டி இருக்கிங்க.. எனக்கு ரொம்ப இன்னைக்கு டல்லா இருக்கு.. ஏன்னு தெரில...!:( உலகத்துல ரொம்ப இடத்துல இப்பலாம் ரொம்ப அழிவா இருக்குல..?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் ரேணு குட்மார்னிங்... ஜூவிஷ் குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆமா பா நீலகிரில நிலசரிவு அதிகமா இருக்குபா பாவம் அங்க இருக்குறவங்க 11.11.11 இன்னிக்கு ஸ்பெஷல் டே இதோட அடுத்த நூறு வருசம் கழிச்சு தா இந்த டேட் வருமா 11.11.2111

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வாங்க எல்லாரும் , ரேணு உடம்பு எப்படி இருக்கு ? நசீம் , மீனு, யாழி, ராணி ,நாகா, ஆண்டி,வாங்க ,

ஆமா ரேணு இது ஸ்பெஷல் நாள்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ரேணு எப்போ நடந்தது , எனக்கு தேரீயாது , இன்னும் ஊர்ல மழை வருதா , பாவம் பா

மேலும் சில பதிவுகள்