கலர்புல் கலக்கல் அரட்டை

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு என்ன புரிஞ்சிடிச்சா தோழிகளே புரியலயா (எனக்கே புரியல அப்றம் எப்டி உங்களுக்கு ம் பாவம் நீங்க அடிக்க வந்திராதீங்க ப்ளீஸ்)வேறத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம்

ஹாய் தோழிஸ் எல்லாருக்கும் இந்த நாள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.இன்னைக்கு வீக் என்ட் கொஞ்சம் வேலைஇ இருக்கு. என்னை தேடாதீர்கள்.டைம் கிடைக்கிறப்போ வந்து சேர்ந்துகிறேன்.

ஹாய் நசீம் குட்மார்னிங் கண்டிப்பா வேலை முடிச்சுட்டு வாங்க... ஹாய் வர்தினி என்ன பண்றிங்க சாப்டாசா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வாங்க மீனு , சாப்டாச்சு , நீங்க என்ன சாப்பாடு ,

இப்பதான் நீயூஸ்ல பார்த்தேன் பா மழை விட்ட அப்புறமும் நடந்திருக்கு பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ஹாய் ஹாய்... என்னங்க விஷேஷம் அரட்டைல?

//இப்பதான் நீயூஸ்ல பார்த்தேன் பா மழை விட்ட அப்புறமும் நடந்திருக்கு பா// - என்ன மேட்டர் ரேணு?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதோ இங்க இருக்கேன் வர்தினி. எல்லாரும் எப்படி இருக்கீங்க. சாப்டாசா

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் வனி நீலகிரில நிலசரிவு அதான் நியூஸ் நிறைய இடத்துல வெள்ளம் மழை இப்டி நடக்குதுல...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஓ... அப்படியா... தெரியலங்க.. நான் நேற்று முழுக்க வீட்டில் இல்லை... மாலத்தீவு போலாம்னு ரெடி பண்ணிட்டு இருந்தேன். அதான் ஒன்னும் தெரியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னைக்கி ஐஸ்வர்யா ராய்க்கு டெலிவரி டேட் சொல்லிருக்காங்க இன்னைக்கு குழந்தை பிறக்குமா அல்லது வேறு நட்கள்ல பிறக்குமானு கோடிகணக்குல பெட் கட்றாங்களாம். எதுக்கு என்ன செய்யனும்னு வரைமுறை இல்லாம போச்சு.

KEEP SMILING ALWAYS :-)

அவங்களும் ஒரு பொண்ணு தான் ஏன் இவ்ளோ ஆர்பாட்டம்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்