கலர்புல் கலக்கல் அரட்டை

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு என்ன புரிஞ்சிடிச்சா தோழிகளே புரியலயா (எனக்கே புரியல அப்றம் எப்டி உங்களுக்கு ம் பாவம் நீங்க அடிக்க வந்திராதீங்க ப்ளீஸ்)வேறத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம்

அப்றம் அரட்டைல கலர் பத்தி பேசுங்களேன் பா சாரீ கலர் ப்ளவர் கலர் பொம்மை கலர் டெட்டி பியர் கலர் ட்ரெஸ் கலர் ம்ம் இன்னும் என்னன்னமோ பேசுங்க கேப்போம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

தோழி உங்க எல்லாருக்கும் என்ன கலர் பிடிக்கும்

அவங்கரொம்ப ஸ்பெஷலானவங்களாம் அதுனால அவங்க குழந்தை ஸ்பெஷல் டேலதான் பொறக்கனுமாம். இது ஐஸ்வர்யா ரசிகர் சொன்னது.

KEEP SMILING ALWAYS :-)

எனக்கு பச்சை நீலம் பிங்க் ப்ளாக் இதுல இருக்குற எல்லா ஷேட் கலர்ஸ்ம் பிடிக்கும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சினிமாக்கார்ங்களே இப்டிதானோ? விடுங்க நாகா!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ரேணு எனக்கு மெரூன் தான் ரொம்ப பிடிக்கும் எங்க போனாலும் அதான் எந்த ட்ரஸ் எடுத்தாலும் அதான் இதுனாலவே திட்டு வாங்குவேன் இவங்க கிட்ட நல்லா பாரு எல்லாம் மெரூன் கலர் சாரி ஏன் உனக்கு பைத்தியம் பிடிச்சுட்டா? அப்டின்னு?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

என்ட்ட எல்லா கலரும் இருக்கு பா என்னவர் ஷர்ட்க்கு மேட்ச் தா எல்லாமே என்ட்டயும் இருக்கு ஆனா சாரீ அதிகமா யூஸ் பண்றதில்ல விசேசத்திற்கு தனி வீட்ல தனி வெளிய போறதுக்கு தனியா வெச்சிடுவேன் அத மட்டும் தா எடுப்பேன் மாத்தி எடுக்கமாட்டேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அரட்டை சூப்பரா போகுது போல மீனு நல்லா கிள்ளிக்கோங்க எனக்கும் அதான் பிடித்த கலர் அவரும் திட்டுவாரு மெருன்லயே 5 பட்டு புடவை வச்சிருக்கேன்.

இப்படிக்கு ராணிநிக்சன்

எனக்கு பேபி பிங்க் ரொம்ப பிடிக்கும் , ஆனால் என் கிட்ட ஒரு ட்ரஸ் கூடஇல்ல ,

அரட்டை டல் அடிக்குதே எங்க போனீங்க தோழிகளே

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்