கலர்புல் கலக்கல் அரட்டை

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு என்ன புரிஞ்சிடிச்சா தோழிகளே புரியலயா (எனக்கே புரியல அப்றம் எப்டி உங்களுக்கு ம் பாவம் நீங்க அடிக்க வந்திராதீங்க ப்ளீஸ்)வேறத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம்

அதலக்காய் அப்டின்னு ஒரு காய் உண்டு யாருக்காவது தெரியுமா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வாங்க கல்பனா எங்க போனிக ,சாப்ட்டிங்கலா ,

வர்த்தினி, நீங்க கூப்பிட்டு வராமலா? இதோ வந்துட்டோம்.. இங்கே காலை 9.20 தான் ஆகுது. டிபன் 10 மணிக்கு மேல தான். நீங்க லஞ்ச் முடிச்சுட்டீங்களா? கலர்புல் அரட்டை கலரே இல்லாம இருக்கே. எங்கே போனாங்க மத்த கோழீஸ்?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அது என்ன காய் மீனா , நான் இந்த பெயர் கேள்வீ படல ?

மற்ற தொழிஸ் சாப்டா போவாங்க , அதான் இன்னும் வரல , ரேணு அப்ப, அப்ப , வருவாங்க , காணாம போவாங்க , அங்க உங்க கணவருக்கு என்ன வேலை பாக்குராங்க,

பசங்க என்ன பண்றாங்க , நான் லஞ்ச் முடிச்சுசாட்சு, நீங்க என்ன டிபன் பண்ண போறீங்க ,

வர்த்தினி, நினைச்சேன் இது லஞ்ச் டைம்ல, அதான் பிரேக் விட்டிருக்காங்க. என் கணவர் Network Administrator ஆக வேலை பார்க்கிறார்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நீங்க இங்க சிங்கப்பூர் வாங்க ,சூப்பரா இருக்கும் , எல்லா மக்களும் இருங்காங்க,

நா லஞ்ச் முடிச்சிட்டு வந்துட்டேன் பா வர்த்தி இங்கேயே தா இருக்கேன் இருப்பேன் மீனு வேறெதும் பேர் இருக்கா அந்த காய்க்கு இங்கிலீஷ்ல என்ன பேர்னு சொல்லுங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்னப்பா எல்லாம் சாப்டாச்சா? என்ன லஞ்ச்? வர்த்தினி பேபி பிங்க் சூப்பர் கலர் ஆச்சே அதுல ஸ்கர்ட் எடுங்க ரொம்ப அழகா இருக்கும், ரேணு பிடித்த நிறம்னா ஒன்னு சொல்லனும் எல்லாத்தையும் சொல்ரீங்க இது ரொம்ப அநியாயம், கல்ப்ஸ் உங்க விருப்ப கலரை சொல்லுங்க மீனு கிள்ளுனீங்களா இல்லையா?

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்