கலர்புல் கலக்கல் அரட்டை

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு என்ன புரிஞ்சிடிச்சா தோழிகளே புரியலயா (எனக்கே புரியல அப்றம் எப்டி உங்களுக்கு ம் பாவம் நீங்க அடிக்க வந்திராதீங்க ப்ளீஸ்)வேறத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம்

ரேணு கோவமா நான் சொன்னதற்கு ,சாரி ரேணு ,

அதலக்காய்ன்னா பொடிபாகற்காய் மாதிரி இருக்கும் நான் பேஸ்புக்ல போட்டோ போடுரேன் நான் சமைச்சிருக்கேன் பாகற்காய் மாதிரி கசப்பு இருக்காது ந்

இப்படிக்கு ராணிநிக்சன்

என்ன சாப்பாடு ராணி ,இங்க அந்த கலர் ஸ்கட் இல்ல வேற மாரி இருக்கு ,அத நாம் போட முடியாது,

வர்த்தினி,குட்டீஸ் தூங்கி எழுந்து வழக்கமான வால்தனத்தை தொடங்கிட்டாங்க. நான் இட்லி - தேங்காய் சட்னி,தக்காளி தொக்கு பண்ணேன். எனக்கும் சிங்கப்பூர் வர ஆசை தான். நேரம் வரும்போது கண்டிப்பா வரேன் வர்த்தி :) உங்கள் அழைப்புக்கு நன்றி :) இங்கேயும் எல்லா மொழி மக்களும் இருக்காங்க. என்ன ஒண்ணு காண்டாக்ட் இல்ல. அவ்வளவு தான் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இந்தியா வரும் போது வாங்கிகோங்கப்பா, இன்னிக்கு மீன் குழம்பு,
கல்பனா, பாப்பாவை இன்னும் ஸ்கூல் சேர்க்கலையா

இப்படிக்கு ராணிநிக்சன்

என்னவருக்கு பச்சை நிறம் பிடிக்கும்...அதுனால எனக்கும் பிடிக்கும்...எனக்கு மட்டும் பிடித்ததுன்னா நீல நிறம் than...
நானும் அரட்டை ல சேர்ந்துக்கலாமா ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ரேணு,வயத்து வலி எப்படி இருக்கு? நீங்க சொல்ற காயை இப்பதான் கேள்விபடுறேன். அதை எதுக்கு சாப்பிடுவாங்க?

ராணி, லஞ்ச் முடிச்சுட்டீங்களா? எனக்கு பாரபட்சம் இல்லாம எல்லா கலருமே பிடிக்கும். தனிப்பட்ட முறையில் பிடித்த கலர் மயில் கழுத்து பச்சை, ஸ்கை ப்ளூ,ப்ளாக்.. அவ்ளோ தான். ஆனா எப்பவும் என் கண்ணு ப்ளூ கலர்ல தான் நிக்கும் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இப்படி கூப்பிடலாம்ல என்னோட எட்டாம் வகுப்பு தோழியோட பேர் கோமதி அப்பதான் நமக்கு ப்ரண்ட்னா என்னன்னு தெரியும்ல

இப்படிக்கு ராணிநிக்சன்

கண்டிப்பாகா , அந்த கலர்ல புடவை வாங்கணும் ,

எனக்கும் மயில் கழுத்து கலர் ரெம்ப பிடிக்கும்...அழகு கலர் ...same pinch கல்பனா...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்