கலர்புல் கலக்கல் அரட்டை

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு என்ன புரிஞ்சிடிச்சா தோழிகளே புரியலயா (எனக்கே புரியல அப்றம் எப்டி உங்களுக்கு ம் பாவம் நீங்க அடிக்க வந்திராதீங்க ப்ளீஸ்)வேறத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம்

ராணி, குட்டீஸை ஸ்கூல் சேர்க்கிறது குழப்பத்துல இருக்கு. காங்கோவா?இந்தியாவான்னு. அதனால இன்னும் சேர்க்கல. அடுத்த வருஷம் கண்டிப்பா சேர்த்துடுவோம்.

கோமதி, அரட்டையில் உங்கள் வரவு நல்வரவாகுக :) சேர்த்துக்கோங்கன்னு பாவமா கேக்காதீங்க.எங்களுக்கு கஷ்டமா இருக்கு. கேக்காமலே சேர்ந்துக்கறது தான் அறுசுவை அரட்டையின் சிறப்பு :) தோழிகளின் சிறப்பு கூட.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் கோமதி வாங்க வாங்க இப்டிலாம் கேக்கபடாது சரீங்களா வந்து அரட்டைல கலக்குங்கபா வர்த்தி எதுக்குமா கோவம் சாரிலாம் வேணாம் நா கோவம்லாம் படமாட்டேன் ப்ரெண்ட்ஸ்ட தப்பு செஞ்சா மட்டும் தா கோவம் வரும் சரிங்களா ராணி எனக்கு ரொம்ப பிடிச்ச கலர் பச்சை தா எல்லா பச்சையுமே ரொம்ப பிடிக்கும் பா சரிங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ooh தாராளமா கூப்பிடுங்க...என் புல் நேம் லீலா கோமதி...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

உங்க பசங்கள பாக்கணும் போல இருக்கு ? ராணி எங்க மீனு காணல,

என்கிட்டயும் பச்சை கலர் ல நிறைய டிரஸ் வந்துடுச்சு...இனிமே எடுக்க கூடாதுன்னு இருக்கேன்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோமதி உங்களுக்கு குழந்தை இருக்கா ? தப்பா இருந்தா சாரி , ரேணு உங்க வீட்ல என்ன சாப்பாடு ?

கோம்ஸ் நீங்க எந்த ஊர்? என்ன பண்ரீங்க்?

இப்படிக்கு ராணிநிக்சன்

எனக்கும் மயில் கழுத்து ரொம்ப பிடிக்கும் பா கோமதி பச்சைல நா பச்சைகிளி போல இருப்பேன்னு என் டீச்சர் ப்ரெண்ட்ஸ் சொல்வாங்க என்னவர்க்கும் பிடிக்கும் அந்த கலர் ட்ரெஸ்லா நா தனியா தெரிவேன் எனக்கேத்த மாறி இருக்கும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

உன்னால நானே என்ன கிள்ள்ள்ள்ளி...;) ரத்தம் வந்துட்டு ஹாஸ்பிடல் செலவு பார்த்துக்கோ இல்ல எனக்கு ஒரு நாள் லஞ்ச் குடு ஜெஸி... உன் இஷ்டம் எது வேணா...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எனக்கு தென்காசி ...இருக்கறது பெல்லாரி மாவட்டம் ,கர்நாடகா...இப்போதைக்கு விட்டுலத்தான் இருக்கேன்...வேலைக்கு சீக்கிரம் போனும்...பாப்பா இல்ல..இனிமேதான்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்