சாதம்

இப்ப சாதம் மீச்சம் அய்டுது தான அத வச்சி ஏதாவது டெஹ்டா செய்ய தேரிந்த தொழிகள் கொஞ்சம் சொல்லயும்

ஜான்சி நான் தேடிய சில குறிப்புகள் இந்த லிங்குல இருக்கு பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/20309 - சாத ஆம்லெட்
http://www.arusuvai.com/tamil/node/9281 - சாத அடை http://www.arusuvai.com/tamil/node/12903 - சாத அடை - 2

வினோ சொன்ன குறிப்புகள் கூட இதையும் சேர்த்துக்கங்க ;)

- கடாய் சாதம்

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மீந்த சாதத்தை ஃப்ரிட்ஜில வைங்க...மறுநாள் காலையில உருளைக்கிழங்கு, வெங்காயத்தைப் பொடியா நறுக்குங்க....எண்ணையில மசாலா சாமான்களை வறுத்து, வெங்காயம், உருளைக்கிழங்கை நல்லா வதக்கி, அதில் காரப்பொடி, கரம் மசாலா, தேவையான உப்பு சேர்த்து, அதில் சாதத்தை உதிர்த்துப்போட்டு கலந்து எடுங்கள்....மேலே கொத்தமல்லி நறுக்கிப் போட்டு, தேவையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து சாப்பிட்டுப் பாருங்கள்....நிமிடத்தில் காலியாகிவிடும்!!

மீந்து போன சாதத்தை குக்கரில்போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 4 அ 5 விசில் விட்டு, நன்கு குழைத்துகொண்டு தயிர் தாளித்து அதில் கலந்து தயிர் சாதம் தயார் செய்யவும்.நார்மலா நாம் செய்யும் தயிர் சாதத்தை விட இது செம டேஸ்டா இருக்கும்.

மேலும் சில பதிவுகள்