Need Aari work needle

Can any one tell where can i get aari work needle(tambour-work) in chennai....

பெரிய பெரிய நூல் மற்றும் தையல், எம்ப்ராய்டரி சாமான்கள் கிடைக்கும் கடைகளில் கிடைக்கும். கைவினை பொருட்கள் கிடைக்கும் கடைகளில் கிடைக்கும். சில சூப்பர் மார்க்கட்டுகளில் கூட கிடைக்கும். பாரீஸ் கார்னர், டி.நகர் எல்லாம் ட்ரை பண்ணுங்க, கண்டிப்பா கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுபா

தி.நகர் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல கிடைக்கும்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

Thank you very much Manju.... then need another help!!!! how to type in tamil? Is there any procedure?

We cannot know
How much good
A Simple Smile can do!!!!

http://www.arusuvai.com/tamil_help.html

Thanx Ramya i got it.நன்றி

We cannot know
How much good
A Simple Smile can do!!!!

மேலும் சில பதிவுகள்