vaasanai illai hlp pls

என் husband கு சலி தொந்தரவு 1மந் இருந்தது then ippo normal 2 மாசமா எந்த வாசனையும் தெரியவில்லைன்னு சொல்ராங்க , என்ன செய்ய வெண்டும் சொல்லுங்கல்.

முதல்ல டாக்டரை பாருங்க. ஒன்னும் இருக்காது இருந்தாலும் முதல்லயே டாக்டரை பார்த்து விடுவது நல்லதில்லையா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காலை மாலை இரண்டு வேளையும் உப்பு போட்டு கொப்புளிக்கச்சொல்லுங்கள் . ஒரு வாரத்தில் மாற்றம் தெரியும். உணவில் ருசியும் தெரிய ஆரம்பிக்கும். வாசனையும் தெரியும்

மேலும் சில பதிவுகள்