வெஜ் ஜூஸ்

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளி - 3
வெள்ளரிக்காய் துண்டுகள் - ஒரு கப்
செலரி - ஒன்று
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்


 

தக்காளி, வெள்ளரிக்காய், செலரி ஆகியவற்றை அரைத்து எடுக்கவும்
தண்ணீர் கலந்து வடிகட்டவும்.
இந்த ஜூஸில் மிளகுப்பொடி சேர்த்துக் கலக்கவும்.
உடலுக்கு மிகவும் குளுர்ச்சி தரக்கூடிய ஜூஸ்


மேலும் சில குறிப்புகள்