சத்தான ஆப்பிள் ஜூஸ்

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆப்பிள் - ஒன்று
கேரட் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தேன் - 2 டேபிள்ஸ்பூன்


 

ஆப்பிள், கேரட், இஞ்சியை தோல் சீவி, துண்டுகள் செய்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் கலந்து வடிகட்டி, தேன் விட்டு பருகலாம்.
தேவைபடுவோர் எலுமிச்சை சாரும் சேர்க்கலாம்


மேலும் சில குறிப்புகள்