பு‌தினா-கொ‌த்தும‌ல்‌லி ச‌ட்‌னி

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (7 votes)

 

பு‌தினா இலை - 2 ‌க‌ப்
கொ‌த்‌தும‌ல்‌லி - 2 க‌ப்
இ‌ஞ்‌சி - ஒரு து‌ண்டு
பெ‌ரிய வ‌ெ‌ங்காய‌ம் - 2
எ‌ண்ணெ‌ய் - கா‌ல் க‌ப்
பூ‌ண்டு - 10
பு‌ளி - சிறிதளவு
ப‌ச்சை ‌மிளகா‌ய் - 4
‌சீரக‌ம் - 1 தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - ‌சி‌றிது


 

பு‌தினா ம‌ற்று‌ம் கொ‌த்தும‌ல்‌லியை த‌ண்‌ணீ‌ரி‌ல் அல‌சி வை‌க்கவு‌ம்.

வா‌ண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு பு‌தினா ம‌ற்று‌ம் கொ‌த்தும‌ல்‌லி, இ‌ஞ்‌சி, பூ‌ண்டு, நறு‌க்‌கிய வெ‌‌ங்காய‌ம், ப‌ச்சை ‌மிளகா‌ய் ஆ‌கியவ‌ற்றை வத‌க்‌கி‌‌க் கொ‌ள்ளவு‌ம்.

‌வத‌க்‌கியவ‌ற்றை ‌சி‌றிது உ‌ப்பு, பு‌ளி வை‌த்து அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

எ‌ண்ணெ‌‌யி‌ல் ‌சீரக‌ம் தா‌ளி‌த்து இ‌ந்த ச‌ட்‌னி‌யி‌ல் ஊ‌ற்‌றி‌க் ப‌ரிமாறவு‌ம்.


மேலும் சில குறிப்புகள்