குட்டீஸ் இட்லி பொடி

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொட்டு கடலை - 1 கப்
பூண்டு -3
உப்பு - தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் தூள் - ¼ தே.கரண்டி


 

மிக்ஸியில் பொட்டு கடலை, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தூள் , உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
எளிதில் தயாரிக்க கூடிய குட்டீஸ் இட்லி பொடி.


மேலும் சில குறிப்புகள்