ஈஸி மசாலா டீ

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பால் பவுடர் - 2 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
டீ தூள் - 1 1/2 கப்
சுக்கு தூள் - 2 தேக்கரண்டி
பட்டை பொடி - 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
ஜாதிக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி


 

அனைத்தையும் ஒன்றாக கலந்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
தேவையான போது 1 கரண்டி தூள், 150 மில்லி கொதிக்கும் நீர் சேர்த்தால் மசாலா டீ ரெடி
சர்க்கரை அளவு தேவைக்கேற்ப மாறுபடும்


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சுகந்தி,
மசாலா டீ, ஆப்பிள் ஜீஸ் , ஜிகர்தண்டா , குறிப்புகள் ரொம்ப நல்லா இருக்கு.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

வாழ்த்துக்கு நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***